உலக நாடுகளில் எந்தெந்த நாடுகள் அதிவேக இன்டர்நெட் ஸ்பீட் கொண்டுள்ளது என்ற ரேங்க் பட்டியலை ஒக்லா எனும் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ரேங்க் பட்டியலில் உள்ள டாப் 10 நாடுகளில் இந்தியா இடம்பெறவில்லை.
ஒக்லாவின் ஸ்பீட் டெஸ்டின் படி, உலகளாவிய சராசரி மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் 56.43 mbps ஆக உள்ளது. இன்டெர்நெட் இல்லாமல் இன்று உலகத்தில் எதுவும் இயங்காது என்று சொல்லும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் எந்தெந்த நாடுகள் அதிவேக இன்டர்நெட் ஸ்பீட் கொண்டுள்ளது என்ற ரேங்க் பட்டியலை ஒக்லா எனும் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ரேங்க் பட்டியலில் உள்ள டாப் 10 நாடுகளில் இந்தியா இடம்பெறவில்லை. ஜூன் 2024இன் படி, உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலை பற்றி பார்ப்போம்.
1.கத்தார்: உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட்
ஸ்பீட் கொண்ட முதல் 10 நாடுகளின்
பட்டியலில் கத்தார் முதல் இடத்தில் உள்ளது. இது உலகிலேயே அதிவேக 334.63
Mbps இன்டர்நெட்
ஸ்பீட் கொண்டுள்ளது.
3. குவைத்: உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட்
ஸ்பீட் கொண்ட முதல் 10 நாடுகளின்
பட்டியலில் குவைத் மூன்றாம் இடத்தில் உள்ளது. இது 226.56 Mbps இன்டர்நெட் ஸ்பீட் கொண்டுள்ளது.
4. நார்வே: உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட்
ஸ்பீட் கொண்ட முதல் 10 நாடுகளின்
பட்டியலில் நார்வே நான்காம் இடத்தில் உள்ளது. இது 145.19 Mbps இன்டர்நெட் ஸ்பீட் கொண்டுள்ளது.
5. டென்மார்க்: உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட்
ஸ்பீட் கொண்ட முதல் 10 நாடுகளின்
பட்டியலில் டென்மார்க் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இது 144.93 Mbps இன்டர்நெட் ஸ்பீட் கொண்டுள்ளது.
6.தென்கொரியா: உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட்
ஸ்பீட் கொண்ட முதல் 10 நாடுகளின்
பட்டியலில் தென்கொரியா ஆறாவது இடத்தில் உள்ளது. இது 139.04 Mbps இன்டர்நெட் ஸ்பீட் கொண்டுள்ளது.
7. சீனா: உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட்
ஸ்பீட் கொண்ட முதல் 10 நாடுகளின்
பட்டியலில் சீனா ஏழாவது இடத்தில் உள்ளது. இது 135.71 Mbps இன்டர்நெட் ஸ்பீட் கொண்டுள்ளது.
8. சவுதி
அரேபியா: உலகிலேயே
அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா எட்டாவது
இடத்தில் உள்ளது. இது 128.03 Mbps இன்டர்நெட்
ஸ்பீட் கொண்டுள்ளது
9.நெதர்லாந்து: உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட்
ஸ்பீட் கொண்ட முதல் 10 நாடுகளின்
பட்டியலில் நெதர்லாந்து ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இது 120.96 Mbps இன்டர்நெட் ஸ்பீட் கொண்டுள்ளது.
10. பஹ்ரைன்: உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் பஹ்ரைன் கடைசி இடத்தில் உள்ளது. இது 113.87 Mbps இன்டர்நெட் ஸ்பீட் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment